நாற்பத்தோரு செவ்வியல் நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை, அடிகளின் எண்ணிக்கை, மூலபாடத்தில் இடம்பெற்றுள்ள மொத்த சொற்களின் எண்ணிக்கை மற்றும் மூலபாடத்தில் இடம்பெற்றுள்ள சொற்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

 

வ.எண்

நூல்

பாடல்

அடிகள்

மூலபாடம் – இடம்பெற்றுள்ள சொற்கள்

மூலபாடம்- மொத்த சொற்கள்

1

தொல்காப்பியம்

1615

4036

8657

15757

2

நற்றிணை

400 (கடவுள் வாழ்த்து 1)

4180

11487

16361

3

குறுந்தொகை

401 (கடவுள் வாழ்த்து 1)

2504

7092

9633

4

ஐங்குறுநூறு

500 (கடவுள் வாழ்த்து 1, திரட்டு:8)

2188

5417

8799

5

பதிற்றுப்பத்து

91 (திரட்டு:9)

1710

5497

7345

6

பரிபாடல்

22 (திரட்டு: 14)

1829

6805

7966

7

கலித்தொகை

150

4313

13671

16568

8

அகநானூறு

400 (கடவுள் வாழ்த்து 1)

7171

18290

28701

9

புறநானூறு

400

5446

14452

23170

10

திருமுருகாற்றுப்படை

1

316

1167

1276

11

பொருநராற்றுப்படை

1

247

854

899

12

சிறுபாணாற்றுப்படை

1

269

1078

997

13

பெரும்பாணாற்றுப்படை

1

500

1998

1806

14

முல்லைப்பாட்டு

1

103

405

412

15

மதுரைக்காஞ்சி

1

788

2759

2463

16

நெடுநல்வாடை

1

188

751

718

17

குறிஞ்சிப்பாட்டு

1

261

1042

1010

18

பட்டினப்பாலை

1

301

850

879

19

மலைபடுகடாம்

1

583

2079

2329

20

நாலடியார்

400

1604

486

648

21

நான்மணிக்கடிகை

105

427

1313

1561

22

இன்னா நாற்பது

40

164

485

616

23

இனியவை நாற்பது

40

165

465

622

24

கார் நாற்பது

40

164

543

636

25

களவழி நாற்பது

40

186

534

705

26

ஐந்திணை ஐம்பது

50

204

465

622

27

ஐந்திணையெழுபது

68

270

934

1074

28

திணைமொழி ஐம்பது

50

200

688

752

29

திணைமாலை நூற்றைம்பது

150

616

2151

2470

30

திருக்குறள்

1330

2660

6963

9310

31

திரிகடுகம்

100

404

1268

1525

32

ஆசாரக்கோவை

100

354

1128

1321

33

பழமொழி நானூறு

400

1604

4871

12042

34

சிறுபஞ்சமூலம்

101

394

1376

1476

35

முதுமொழிக் காஞ்சி

101

110

305

448

36

ஏலாதி

80

324

1216

1436

37

கைந்நிலை

60

240

709

772

38

சிலப்பதிகாரம்

30

5197

13840

20724

39

மணிமேகலை

30

4856

13145

19423

40

முத்தொள்ளாயிரம்

110

440

1297

1586

41

இறையனார் களவியல்

60

150

486

647

 

மொத்தம்

7849

57666

159025

228098

© மொழித் தொழில்நுட்பப் புலம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை 600 100