எண்
நூல்
பதிப்பு
1 தொல்காப்பியம்

வேங்கடராமையா, கே. எம்., சுப்பிரமணியன், ச. வே., நாகராசன் ப. வெ., (பதி). திருவனந்தபுரம்: பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம். 1996.

2 நற்றிணை

நாராயணசாமிஐயர் பின்னத்தூர், அ. (பதி). சென்னை: சைவவித்தியாநூற்பாலனயந்திரசாலை. 1915.

3 குறுந்தொகை

சாமிநாதையர், உ. வே. (பதி) சென்னை: டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம். 2009.

4 ஐங்குறுநூறு

சாமிநாதையர், உ. வே.  (பதி). சென்னை: கபீர் அச்சுக்கூடம், 1944. (மூன்றாம் பதிப்பு).

5 பதிற்றுப்பத்து

சாமிநாதையர், உ. வே. (பதி). சென்னை: லிபர்ட்டி அச்சுக்கூடம். 1941. (மூன்றாம் பதிப்பு).

6 பரிபாடல்

சாமிநாதையர், உ. வே. (பதி). சென்னை: கேசரி அச்சுக்கூடம். 1935.   (இரண்டாம் பதிப்பு)

7 கலித்தொகை

அனந்த ராமையர், இ.வை. (பதி). சென்னை: நோபில் அச்சுக்கூடம். 1930.

8 அகநானூறு

வேங்கடசாமி நாட்டார், ந. மு. (பதி). திருநெல்வேலி: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். 1943.

9 புறநானூறு

சாமிநாதையர், உ. வே. (பதி). சென்னை: லா ஜர்னல் அச்சுக்கூடம்.     1935. (மூன்றாம் பதிப்பு)

10 பத்துப்பாட்டு

சாமிநாதையர், உ. வே. (பதி). சென்னை: கேசரி அச்சுக்கூடம். 1931. (மூன்றாம் பதிப்பு)

11 நாலடியார்

ஸரஸ்வதி மஹால் (பதி) தஞ்சாவூர்: தஞ்சை ஸரஸ்வதி மஹால் வெளியீடு. 1953.

12 நான்மணிக்கடிகை

வையாபுரிப்பிள்ளை, ச. (பதி), சென்னை: சக்தி காரியாலயம். 1944

13 கார் நாற்பது

கோவிந்தராஜ முதலியாரவர்கள், கா. ர. (பதி). சென்னை: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை. 1917.

14 களவழி நாற்பது

அனந்த ராமையர், இ.வை. (பதி). சென்னை: நோபில் அச்சுக்கூடம். 1931.

15 இனியவை நாற்பது

வையாபுரிப்பிள்ளை, எஸ். (பதி). சென்னை: ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம். 1949.

16 இன்னா நாற்பது

வேங்கடசாமி நாட்டார், ந.மு. (பதி). சென்னை: கழக வெளியீடு. 1935. (இரண்டாம் பதிப்பு)

17

திணைமொழி ஐம்பது

நடராசப் பிள்ளை, அ. (பதி). சென்னை: கழக வெளியீடு 1936.

18 ஐந்திணை ஐம்பது

இராகவையங்கார், ரா.  (பதி). மதுரை:  செந்தமிழ்ப் பிரசுரம். 1903.

19 ஐந்திணை எழுபது

அனந்த ராமையர், இ.வை. (பதி). சென்னை:  நோபில் அச்சுக்கூடம்.  1931.

20

திணைமாலை நூற்றைம்பது

நடராசபிள்ளை, அ. (பதி). சென்னை: கழக வெளியீடு. 1936

21 திருக்குறள்

ஆறுமுகநாவலர் (பதி). சென்னை: வாணிநிகேத அச்சுக்கூடம் 1861.

22 திரிகடுகம்

புன்னைவனநாதன், பு. சி. (பதி). திருநெல்வேலி: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். 1936.

23 ஆசாரக்கோவை

செல்வக்கேசவராய முதலியார், தி. (பதி). எஸ்.பி.சி.கே. பிரஸ், வேப்பேரி, சென்னை. 1918.

24 பழமொழி நானூறு

செல்வக்கேசவராய முதலியார், தி (பதி). சென்னை: எஸ். பி. கே.சி பிரஸ். 1917.

25 சிறுபஞ்ச மூலம்

கழக வெளியீடு (பதி). திருநெல்வேலி: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். 1936.

26 முதுமொழிக்காஞ்சி

செல்வக்கேசவ முதலியார், தி.  (பதி). சென்னை: எஸ்.பி.சி.கே. பிரஸ். 1919.

27 ஏலாதி

இராஜகோபாலப்பிள்ளை, கோ. (பதி). சென்னை: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை. 1924.

28 கைந்நிலை

அனந்தராமையர், இ.வை. (பதி). சென்னை: நோபில் அச்சுக்கூடம்,  1931.

29 சிலப்பதிகாரம்

சாமிநாதையர், உ. வே.  (பதி). சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம். 1920 (இரண்டாம் பதிப்பு).

30 மணிமேகலை

சாமிநாதையர், உ. வே.  (பதி). சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம். 1921 (இரண்டாம் பதிப்பு).

31 முத்தொள்ளாயிரம்

இராகவையங்கார், ரா.  (பதி). மதுரை: தமிழ்ச் சங்கப் பதிப்பு. 1905.

32 இறையனார் அகப்பொருள்

தாமோதரம்பிள்ளை, சி. வை. (பதி). சென்னை: வி. எண். ஜூப்ளி பிரஸ். 1899. (இரண்டாம் பதிப்பு)

© மொழித் தொழில்நுட்பப் புலம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை 600 100