செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் உள்ளிட்ட நாற்பத்தோரு இலக்கண, இலக்கிய தமிழ்ச் செவ்வியல் நூல்களைக் கி.பி.6 ஆம் நூற்றாண்டிற்கு உட்பட்ட செவ்வியல் நூல்கள் எனத் தேர்ந்தெடுத்து அவைபற்றிய ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. அவற்றின் பட்டியல்:
வ.எண் |
நூல் |
எழுத்துப்பெயர்ப்பு |
1 |
தொல்காப்பியம் |
tolkāppiyam |
2 |
நற்றிணை |
naṟṟiṇai |
3 |
குறுந்தொகை |
kuṟuntokai |
4 |
ஐங்குறுநூறு |
aiṅkuṟunūṟu |
5 |
பதிற்றுப்பத்து |
patiṟṟuppattu |
6 |
பரிபாடல் |
paripāṭal |
7 |
கலித்தொகை |
kalittokai |
8 |
அகநானூறு |
kkanāṉūṟu |
9 |
புறநானூறு |
puṟanāṉūṟu |
10 |
திருமுருகாற்றுப்படை |
tirumurukāṟṟuppaṭai |
11 |
பொருநராற்றுப்படை |
porunarāṟṟuppaṭai |
12 |
சிறுபாணாற்றுப்படை |
ciṟupāṇāṟṟuppaṭai |
13 |
பெரும்பாணாற்றுப்படை |
perumpāṇāṟṟuppaṭai |
14 |
முல்லைப்பாட்டு |
mullaippāṭṭu |
15 |
மதுரைக்காஞ்சி |
maturaikkāñci |
16 |
நெடுநல்வாடை |
neṭunalvāṭai |
17 |
குறிஞ்சிப்பாட்டு |
kuṟiñcippāṭṭu |
18 |
பட்டினப்பாலை |
paṭṭiṉappālai |
19 |
மலைபடுகடாம் |
malaipaṭukaṭām |
20 |
நாலடியார் |
nālaṭiyār |
21 |
நான்மணிக்கடிகை |
nāṉmaṇikkaṭikai |
22 |
இன்னா நாற்பது |
iṉṉā nāṟpatu |
23 |
இனியவை நாற்பது |
iṉiyavai nāṟpatu |
24 |
கார் நாற்பது |
kār nāṟpatu |
25 |
களவழி நாற்பது |
kaḷavaḻi nāṟpatu |
26 |
ஐந்திணை ஐம்பது |
aintiṇai aimpatu |
27 |
ஐந்திணையெழுபது |
aintiṇaiyeḻupatu |
28 |
திணைமொழி ஐம்பது |
aiṇaimoḻi aimpatu |
29 |
திணைமாலை நூற்றைம்பது |
aiṇaimālai nūṟṟaimpatu |
30 |
திருக்குறள் |
airukkuṟaḷ |
31 |
திரிகடுகம் |
tirikaṭukam |
32 |
ஆசாரக்கோவை |
ācārakkōvai |
33 |
பழமொழி நானூறு |
paḻamoḻi nāṉūṟu |
34 |
சிறுபஞ்சமூலம் |
ciṟupañcamūlam |
35 |
முதுமொழிக் காஞ்சி |
mutumoḻik kāñci |
36 |
ஏலாதி |
ēlāti |
37 |
கைந்நிலை |
kainnilai |
38 |
சிலப்பதிகாரம் |
cilappatikāram |
39 |
மணிமேகலை |
maṇimēkalai |
40 |
முத்தொள்ளாயிரம் |
muttoḷḷāyiram |
41 |
இறையனார் களவியல் |
iṟaiyaṉār kaḷaviyal |