செவ்வியல் தொழில்நுட்பக் கருவிகள்

 

மொழித் தொழில்நுட்பம் சார்ந்து மேற்கொள்ளப்பெறும் இலக்கண, இலக்கியக் கல்வி மற்றும் இயற்கை மொழி ஆய்விற்குப் பயன்படும் வகையில் பல்வேறு மென்பொருள்கள் மற்றும் தரவகம், இலக்கண வகைக் குறியீடு, குறியீட்டுத் தரவகம் போன்ற தரவுத்தளங்களை உருவாக்கும் பணியினைச் செய்து வருகிறது. அவ்வகையில் செவ்வியல் நூல்களுக்கான சொல்லடைவி, சொற்சூழல் கருவி, தொடரடைவி, அகரவரிசைக் கருவி, சொல்வருகைச்சுட்டி, சொல் நிகழ்வெண் கருவி ஆகிய கருவிகளை மொழி ஆய்விற்குப் பயன்படும் வகையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவத்தின் மொழித் தொழில்நுட்பப் புலம் பதிவேற்றம் செய்துள்ளது. இந்தக் கருவிகளை ஒரு முறை கணினியில் தரவிறக்கம் செய்துகொண்டால் அனைத்து ஆய்வுகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.


கருவிகளைத் தரவிறக்கம் செய்யக் கீழே சொடுக்கவும்:

 

 

மொழித் தொழில்நுட்பப் புலம்

 

© மொழித் தொழில்நுட்பப் புலம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை 600 100