சொல்வருகைச்சுட்டி
சொல்வருகைச்சுட்டி
சொல்வருகைச்சுட்டி என்பது ஒரு சொல்லானது ஒரு நூலில் எத்தனை முறை, எந்தெந்த அடிகளில், எந்தச் சீராக பயின்று வந்துள்ளது என்பதை அடைவாக உருவாக்கித் தரக்கூடிய கணினி நிரல்.
சொல்வருகைச்சுட்டியின் மூலம் ஒரே சொல்லின் வெவ்வேறு வகையான பயன்பாடுகளை அறிதல், சொற்கள் கையாளப்படும் வீதம், கணினி மொழியியல் துறையில் பயன்பாடுகள், தேடுபொறி உருவாக்கம், சொல்வளத்தை பெறுதல், சங்க இலக்கியங்களுக்கான தரவுதளங்களை உருவாக்குதல், சொல் திருத்திகளின் பின்புலத் தரவு உருவாக்கம் பயன்படுத்துதல், உரை ஆய்வு செய்வதற்குத் தரவு உருவாக்கம், ஒரு சொல் ஒரு நூலில் எத்தனை முறை பயின்று வரும் முறை,
சொல்லகராதி, சொற்களஞ்சியங்கள், பொருட்களஞ்சியங்கள், கலைக்களஞ்சியங்கள் தயாரித்தல். போன்ற ஆய்வுகளுக்கு அடிப்படைக் கருவியாக உதவுகிறது.
.
சொல்வருகைச்சுட்டி மற்றும் சொல்வருகைச்சுட்டிக்கான பயனாளர் கையேடு ஆகியவற்றைத் தரவிறக்கம் செய்யக் கீழே சொடுக்கவும்