தொடரடைவி
தொடரடைவி
தொடரடைவு என்பது “ஒரு நூலில் அல்லது பதிப்பில்” பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களின் அகர வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலாகும். இப்பட்டியலில் சொற்களுடன் அவை இடம்பெறும் தொடர்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். தொடரடைவி என்பது கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு சொல்லின் தொடரடைவை ஒரு நூலில் இருந்து உருவாக்கித் தரக்கூடிய கணினி நிரல். இப்பணியைச் செய்துதரும் மென்பொருள் தொடரடைவி எனப்படுகின்றது. இம்மென்பொருளில் சொல், நிகழ்வெண், விழுக்காடு, தொடரடைவு ஆகியன தரப்பெற்றுள்ளன.
தொடரடைவி மற்றும் தொடரடைவிக்கான பயனாளர் கையேடு ஆகியவற்றைத் தரவிறக்கம் செய்யக் கீழே சொடுக்கவும்