இணையவழி உ.வே.சா. செம்மொழித் தமிழ்த் தரவகம்

 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் என்னும் நாற்பத்தோரு இலக்கண, இலக்கிய தமிழ்ச் செவ்வியல் நூல்களுக்குத் தரவகம் உருவாக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப் பெற்று இருபது நூல்களுக்குச் செம்மொழித் தமிழ்த் தரவகம் உருவாக்கி உ.வே.சா. செம்மொழித் தமிழ்த் தரவகம் எனப் பெயரிடப்பெற்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பெற்றுள்ளது. இத்தரவகம் மொழித் தொழில்நுட்பம் தொடர்பான மென்பொருள்கள், கருவிகள் ஆகியவற்றை உருவாக்குவதற்கும் கல்விப்புலத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் பல்வேறு மொழி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் பயன்படும் வகையில் தகவமைக்கப் பெற்றுள்ளது. இத்தரவகத்தை நிறைவு செய்யும் வகையில் 21 நூல்களுக்கான தரவகம் உருவாக்கும் பணியும் மேற்கொள்ளப்பெற்று வருகின்றது.


இணையவழித் தொடரடைவைப் பெறுவதற்குக் கீழே சொடுக்கவும்:

 

 

 

மொழித் தொழில்நுட்பப் புலம்

 

© மொழித் தொழில்நுட்பப் புலம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை 600 100