சொல்லடைவி சொல்லடைவி 1.0 சொல்லடைவி என்பது கொடுக்கப்பட்ட ஒரு நூலின் சொல்லடைவை உருவாக்கித் தரக்கூடிய கணினி நிரல். சொல்லடைவு என்பதைக் கணினியில் உள்ளீடு செய்யப்பட்டுள்ள ஒரு நூலிலிருந்து தரவுத் தளங்களை உருவாக்கும் முறை என்று வரையறுக்கலாம். இப்பணியைச் செய்துதரும் மென்பொருள் சொல்லடைவி எனப்படுகின்றது. மொழித் தொழில்நுட்பப் புலத்தால் உருவாக்கப்பட்டுள்ள சொல்லடைவியில் பயனாளர் விருப்பத்திற்கேற்பக் கடவுள் வாழ்த்து, சொல் நிகழ் எண்ணிக்கை, விழுக்காடு போன்ற பிற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சொல்லடைவி மற்றும் சொல்லடைவிக்கான பயனாளர் கையேடு ஆகியவற்றைத் தரவிறக்கம் செய்யக் கீழே சொடுக்கவும் சொல்லடைவி 1.0 பயனாளர் கையேடு /> cict
சொல்லடைவி 1.0 சொல்லடைவி என்பது கொடுக்கப்பட்ட ஒரு நூலின் சொல்லடைவை உருவாக்கித் தரக்கூடிய கணினி நிரல். சொல்லடைவு என்பதைக் கணினியில் உள்ளீடு செய்யப்பட்டுள்ள ஒரு நூலிலிருந்து தரவுத் தளங்களை உருவாக்கும் முறை என்று வரையறுக்கலாம். இப்பணியைச் செய்துதரும் மென்பொருள் சொல்லடைவி எனப்படுகின்றது. மொழித் தொழில்நுட்பப் புலத்தால் உருவாக்கப்பட்டுள்ள சொல்லடைவியில் பயனாளர் விருப்பத்திற்கேற்பக் கடவுள் வாழ்த்து, சொல் நிகழ் எண்ணிக்கை, விழுக்காடு போன்ற பிற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சொல்லடைவி மற்றும் சொல்லடைவிக்கான பயனாளர் கையேடு ஆகியவற்றைத் தரவிறக்கம் செய்யக் கீழே சொடுக்கவும் சொல்லடைவி 1.0 பயனாளர் கையேடு
மொழித் தொழில்நுட்பப் புலம் முகப்பு மொழித் தொழில்நுட்பம் செம்மொழி நூல்கள் நூற்கள் பட்டியல் செம்மொழி சொற் தரவுகள் இலக்கணவகைக் குறியீடு கருத்துகள் உருவாக்கம் நிறுவனம் தொடர்புக்கு